இரங்கற்பா இட்ட இதயங்கள்
- Biographie
- ராஜி ( ராஜேஸ்வரி சிமோன் )
- ராஜி-2 ( எண்ணப் பரிமாற்றம் )
- Alvina
- ரூபா (மருமகளின் அஞ்சலி)
- கவிஞர் கி.பாரதிதசன்
- கவிஞர் கி. பாரதிதாசன் -2
- பெஞ்சமின் லெபோ
- கவிஞர் கண கபிலன் 27-12-2009
- கவிஞர் தே. சனார்த்தனன்
- கவிமணி ச. விசயரத்தினம்
- கவிஞர் வே. தேவராசு
- குணா பாரதிதாசன்
- கவிஞர் அருணாசெல்வம்
- கவிஞர் அருணாசெல்வம் - 2
- தணிகா சமரசம்
- திருமதி லூசியா லெபோ
- கவிஞர் சரோசா தேவராசு
- கவிஞர் பாமல்லன்
- கவிஞர் லினோதினி
- திருமதி தம்பி தனசெல்வி
- பாண்டுரங்கன்
- கவிதைச்சித்தர் கண.கபிலனார்
- பாரிசு பார்த்தசாரதி!
- கவிஞர் வண்ணைதெய்வம்
- புலவர் இரெ. சண்முகவடிவேல்
- ஞானகத் தந்தை செர்மானுசு முத்து
- சு. மதிவாணன்
- திருமதி அமல்ராசுசெல்வம்
- மின்னஞல் இரங்கல்கள்

சனி, 20 நவம்பர், 2010
மின்னஞ்சல் வழி இரங்கல் செய்திகள்
அன்புமிக்க கவிஞர் பாரதிதாசன் வணக்கம்.
திருமிகு சிமோன் அவர்களின் மறைவுச் செய்தியறிந்து அதிர்ச்சியும் துயரமும் அடைந்தேன்.பாரீசு கம்பன் கழகப் பொதுச்செயலாளராய், பண்புமிக்க ஆர்வலராய், செயல்வீரராய் அவரைத் தங்கள் வழி அறிவேன்.
சிரித்த முகமும் சிறந்த குணநலன்களும் கொண்ட சீரிய மனிதராய்
நிறைவாழ்வு வாழ்ந்த நல்லாரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தினருக்கும்,பொதுச்செயலாளரை இழந்த பாரீசு கம்பன் கழகத்தினருக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரியப்படுத்திக் கொள்கிறேன்.
அவர்தம் நல்லுயிர் அமைதி கொள்ள எல்லாம் வல்ல இறையருளையும்
குருவருளையும் இறைஞ்சிப் பணிகிறேன்.
அன்புள்ள
மரபின்மைந்தன் முத்தையா - கோவை
************************************************
பொன்னுடலம் போனாலும் பொங்கும் அவர்எண்ணம்
மன்னுமவர் தொண்டோடு வாழ்ந்து.
- செங்கைப் பொதுவாணர்
********************************************
கழகத்திற்கும் அவர்குடும்பத்திற்கும் ஆழ்ந்த இரங்கல்
முனைவர் க.தமிழமல்லன் - புதுவை
முனைவர் க.தமிழமல்லன் - புதுவை
************************************************
பேரன்புடையீர், வணக்கம்,
பெருந்தமிழ்த் தொண்டாற்றிய ஐயா அவர்களின் இழப்பு தமிழ் உலகிற்கு பேரிழப்பாகும். அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தார்க்கும் தங்கட்கும் நன்பர்கட்கும் பன்னாட்டுத் தமிழுறவு மன்றத்தினர் சார்பில் ஆழ்ந்த இரங்கலை உரித்தாக்குகிறோம்.

துயரத்துடன்
வா.மு.சே.திருவள்ளுவர் - சென்னை
வா.மு.சே.திருவள்ளுவர் - சென்னை
************************************************
பிரான்சு கம்பன் கழகத்தின்பொதுச்செயலாளர் பெருமதிப்புக்கு உரிய செவாலியர் யூபர்ட் சிமோன் ஐயா அவர்கள்
மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைப் பதிவு செய்கிறேன்.
அவர்தம் குடும்பத்தினருக்கும், பிரான்சு கம்பன் கழக தோழமைகளுக்கும் எமது வருத்தத்தினைத் தெரிவியுங்கள்.
மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைப் பதிவு செய்கிறேன்.
அவர்தம் குடும்பத்தினருக்கும், பிரான்சு கம்பன் கழக தோழமைகளுக்கும் எமது வருத்தத்தினைத் தெரிவியுங்கள்.
கவிஞர். வதிலைபிரபா
தலைவர், உலகத்தமிழ்ச் சிற்றிதழ்கள் சங்கம்
ஆசிரியர், மகாகவி மாத இதழ்
ஒற்றைதெரு, வத்தலகுண்டு - 624 202.
தமிழ்நாடு, இந்தியா.
தலைவர், உலகத்தமிழ்ச் சிற்றிதழ்கள் சங்கம்
ஆசிரியர், மகாகவி மாத இதழ்
ஒற்றைதெரு, வத்தலகுண்டு - 624 202.
தமிழ்நாடு, இந்தியா.
******************************************
கம்பன் கழக அன்பர்களுக்கு,
எங்களது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறோம்...
மும்பைத் தமிழ்.நெட்
*************************************************
ஆழ்ந்த இரங்கல்கள். அன்னாரின் தமிழ்பணி பற்றிய செய்திகளை வெளியிட்டுத் தமிழ் உலகம் அவருக்கு அஞ்சலி செலுத்தலாம்.
மணி மு. மணிவண்ணன்
சென்னை, தமிழ்நாடு
*********************************************************
பிரான்சு கம்பன் கழகத்தின் தூண்களில் ஒன்று சாய்ந்த தகவல் அறிந்து மிக வருந்துகிறேன். என் சார்பிலும் தமிழுலகம் சார்பிலும்
ஆழ்ந்த இரங்கலைப் பதிவு செய்கிறேன்.
ஆழ்ந்த இரங்கலைப் பதிவு செய்கிறேன்.
கம்பன் கழகத்துக்கும் அவர்தம் குடும்பத்தாருக்கும் ஈடில்லா இழப்பு;
அந்த வெற்றிடம் எவராலும் இட்டு நிரப்ப இயலாது.
நண்பர்களுக்கும் குடும்பத்தாருக்கும் தங்களனைவருக்கும் இந்தப் பிரிவைத் தாங்கும் வலிவை அளிக்கவும் அதிலிருந்து மீளவும் மனதார வேண்டுகிறேன்.
அந்த வெற்றிடம் எவராலும் இட்டு நிரப்ப இயலாது.
நண்பர்களுக்கும் குடும்பத்தாருக்கும் தங்களனைவருக்கும் இந்தப் பிரிவைத் தாங்கும் வலிவை அளிக்கவும் அதிலிருந்து மீளவும் மனதார வேண்டுகிறேன்.
ஆல்பர்ட்,
விஸ்கான்சின்,
அமெரிக்கா
****************************************************
எங்களுடைய ஆழ்ந்த வருத்தங்களை தெரிவித்துக்கொள்றோம்.
ஆ.மகாலிங்கம்
திருமதி மல்லிகா மகாலிங்கம்.
சிங்கப்பூர்.
ஆ.மகாலிங்கம்
திருமதி மல்லிகா மகாலிங்கம்.
சிங்கப்பூர்.
*************************************************
செவாலியர் யூபர்ட் சிமோன் அவர்களின் கம்பீரத் தோற்றம் என்றும் நெஞ்சில் வாழும்.
பிரான்சு கம்பன் கழகத்தினருக்கு எனது இரங்கல்கள்
இந்திரன் - புதுவை
******************************************************
செவாலியர் யூபர்ட் சிமோன் ஐயா அவர்களின் செல்லுடல் ஓய்வுக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள்
புதுநகர் செல்லத்துரை
***********************************************
அவர் ஆத்மா சாந்தி அடையப் பிரார்த்திக்கிறோம்.
குடும்ப அங்கத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.
சிவா பிள்ளை
இலண்டன்
********************************************
அன்பு நண்பர் திரு கி.பாரதிதாசன் அவர்களுக்கு,
கம்பன் கழகப் பொதுச் செயலாளர் திரு சிமோன் ஹுபெர்ட் அவர்களின் மறைவு அறிந்து திடுக்கிட்டேன்.
அவருடைய குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவிக்கும்படி வேண்டுகிறேன்.
அவருடைய குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவிக்கும்படி வேண்டுகிறேன்.
அன்புள்ள,
மா.கோபாலகிஷ்ணன்
மா.கோபாலகிஷ்ணன்
**********************************************
anbu nanbarakalukku
annaarin maraivukku en aazntha irangalkal
avar ninaivu pootruvoom
annaarin maraivukku en aazntha irangalkal
avar ninaivu pootruvoom
nayagar - puducherry
*******************************************
kambane kajagam a écrit :
La famille selvam nandacoumar présente ses sincères condéléances à
la famille du chevalier SIMON et nous prions au DIEU le tout puissant
que notre défunt dorme éternellement en paix.
La famille selvam nandacoumar présente ses sincères condéléances à
la famille du chevalier SIMON et nous prions au DIEU le tout puissant
que notre défunt dorme éternellement en paix.
*********************************************
We are very sorry to hear the sad news. Our sincere condolances to the bereaved family and the Kazhagam....komala.
*****************************************************************
vanakkam;
simon Iyya Iraivanadi serndha seithi arindhom meelath thuyaril veezhndhom.Engaludaiya azhndha varuthathai therivithukkolkindrom.
mikuntha varuthathudan,
poonguzhaly peroumal.
***************************************************
DEAR SIR, I ALSO SHARE THE SAD EXIT OF SEEMON AYYAA. PLEASE CONVEY MY PRAYER TO HIS FAMILY AND KAMBAN KAZHAGAM
Senthoor.Nagarajan
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 உங்கள் எண்ணங்கள்:
கருத்துரையிடுக