இரங்கற்பா இட்ட இதயங்கள்
- Biographie
- ராஜி ( ராஜேஸ்வரி சிமோன் )
- ராஜி-2 ( எண்ணப் பரிமாற்றம் )
- Alvina
- ரூபா (மருமகளின் அஞ்சலி)
- கவிஞர் கி.பாரதிதசன்
- கவிஞர் கி. பாரதிதாசன் -2
- பெஞ்சமின் லெபோ
- கவிஞர் கண கபிலன் 27-12-2009
- கவிஞர் தே. சனார்த்தனன்
- கவிமணி ச. விசயரத்தினம்
- கவிஞர் வே. தேவராசு
- குணா பாரதிதாசன்
- கவிஞர் அருணாசெல்வம்
- கவிஞர் அருணாசெல்வம் - 2
- தணிகா சமரசம்
- திருமதி லூசியா லெபோ
- கவிஞர் சரோசா தேவராசு
- கவிஞர் பாமல்லன்
- கவிஞர் லினோதினி
- திருமதி தம்பி தனசெல்வி
- பாண்டுரங்கன்
- கவிதைச்சித்தர் கண.கபிலனார்
- பாரிசு பார்த்தசாரதி!
- கவிஞர் வண்ணைதெய்வம்
- புலவர் இரெ. சண்முகவடிவேல்
- ஞானகத் தந்தை செர்மானுசு முத்து
- சு. மதிவாணன்
- திருமதி அமல்ராசுசெல்வம்
- மின்னஞல் இரங்கல்கள்
சனி, 20 நவம்பர், 2010
கவிஞர் வண்ணைதெய்வம்
இதய அஞ்சலி
நண்பரே! தமிழ் அன்பரே!!
நாம் தமிழ் பொழியும் அரங்கங்களில்தான் அதிகம் சந்திப்போம்!
தேர் போல நீர் நடந்துவரும் அழகு! – தமிழ்
வேராக இருந்து அரங்கங்களை நடாத்துகின்ற சிறப்பு!
புல் நுனியும் கசங்காமல் மெல்ல நடப்பீரே! – சொல்லும்
சொல்லெதிலும் வல்லினத்தைக் கலக்காமல் கதைப்பீரே!
நல்லவர்கள் அதிககாலம் வாழ்வதைப் பொறுக்காமல்தான்
பொல்லாத காலனவன் உமை அவசரமாய் அழைத்தானோ?
கண்கள் கசிகின்றன! இதயம் கனக்கின்றது!!
உங்கள் ஆத்மா சாந்தியடையட்டும்.
நண்பரே! தமிழ் அன்பரே!!
நாம் தமிழ் பொழியும் அரங்கங்களில்தான் அதிகம் சந்திப்போம்!
தேர் போல நீர் நடந்துவரும் அழகு! – தமிழ்
வேராக இருந்து அரங்கங்களை நடாத்துகின்ற சிறப்பு!
புல் நுனியும் கசங்காமல் மெல்ல நடப்பீரே! – சொல்லும்
சொல்லெதிலும் வல்லினத்தைக் கலக்காமல் கதைப்பீரே!
நல்லவர்கள் அதிககாலம் வாழ்வதைப் பொறுக்காமல்தான்
பொல்லாத காலனவன் உமை அவசரமாய் அழைத்தானோ?
கண்கள் கசிகின்றன! இதயம் கனக்கின்றது!!
உங்கள் ஆத்மா சாந்தியடையட்டும்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 உங்கள் எண்ணங்கள்:
கருத்துரையிடுக