வியாழன், 2 டிசம்பர், 2010

திருமதி அமல்ராசுசெல்வம்

எம் வாழ்வில் இனி என்று காண்போம்! 
 
இறைப்பணி செய்து, இசைப்பணி செய்து, சமுக சேவை செய்து, தமிழ்ப்பணி செய்து, அனைத்துச் செயற்பாடுகளையும் அன்புடனும், அடக்கமுடனும் அமைதியுடனும் சிரமேற்செய்த உம்மை, எம் வாழ்வில் இனி என்று காண்போம்!

இறைவனுடன் கலந்த உமக்கு எங்கள் தின வேண்டுதலில் ஓர் இடம் உண்டு. உன்னைப் பிரிந்து வாடும் உன் துணைவியாருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

0 உங்கள் எண்ணங்கள்: