
இரங்கற்பா இட்ட இதயங்கள்
- Biographie
- ராஜி ( ராஜேஸ்வரி சிமோன் )
- ராஜி-2 ( எண்ணப் பரிமாற்றம் )
- Alvina
- ரூபா (மருமகளின் அஞ்சலி)
- கவிஞர் கி.பாரதிதசன்
- கவிஞர் கி. பாரதிதாசன் -2
- பெஞ்சமின் லெபோ
- கவிஞர் கண கபிலன் 27-12-2009
- கவிஞர் தே. சனார்த்தனன்
- கவிமணி ச. விசயரத்தினம்
- கவிஞர் வே. தேவராசு
- குணா பாரதிதாசன்
- கவிஞர் அருணாசெல்வம்
- கவிஞர் அருணாசெல்வம் - 2
- தணிகா சமரசம்
- திருமதி லூசியா லெபோ
- கவிஞர் சரோசா தேவராசு
- கவிஞர் பாமல்லன்
- கவிஞர் லினோதினி
- திருமதி தம்பி தனசெல்வி
- பாண்டுரங்கன்
- கவிதைச்சித்தர் கண.கபிலனார்
- பாரிசு பார்த்தசாரதி!
- கவிஞர் வண்ணைதெய்வம்
- புலவர் இரெ. சண்முகவடிவேல்
- ஞானகத் தந்தை செர்மானுசு முத்து
- சு. மதிவாணன்
- திருமதி அமல்ராசுசெல்வம்
- மின்னஞல் இரங்கல்கள்

வியாழன், 2 டிசம்பர், 2010
பாண்டுரங்கன்
அன்பு மழையே
நெஞ்சில் நிறைந்தவரே!
நீள்துயில் கொண்டவரே!
இன்பம் நிறைந்தாய் நீ!
இல்லில் சிறந்தாய் நீ!
அன்பில் நனைந்தாய் நீ!
ஆருயிரில் கலந்தாய் நீ!
கண்ணியம் காத்தாய் நீ!
கடமை புரிந்தாய் நீ!
எண்ணும் செயலெல்லாம்
ஏற்றமுற கண்டாய் நீ!
நேர்மையின் நிறைவிடம் நீ!
நெறிநின்ற வாய்மையும் நீ!
மென்மையின் உள்ளொளி நீ!
மேன்மையின் இருப்பும் நீ!
மண்ணின் மாண்பும் நீ!
மனமெல்லாம் நிறைந்தாய் நீ!
விண்ணில் மலர்ந்தாய் நீ
விழிகளில் கலந்தாய் நீ!
என்விழிகள் பனித்தனவே!
உன் அன்பு மழையிலே!
என் நெஞ்சம் கனத்ததுவே!
உன்னைப் பிரிந்த வினாடியிலே!
நெஞ்சில் நிறைந்தவரே!
நீள்துயில் கொண்டவரே!
இன்பம் நிறைந்தாய் நீ!
இல்லில் சிறந்தாய் நீ!
அன்பில் நனைந்தாய் நீ!
ஆருயிரில் கலந்தாய் நீ!
கண்ணியம் காத்தாய் நீ!
கடமை புரிந்தாய் நீ!
எண்ணும் செயலெல்லாம்
ஏற்றமுற கண்டாய் நீ!
நேர்மையின் நிறைவிடம் நீ!
நெறிநின்ற வாய்மையும் நீ!
மென்மையின் உள்ளொளி நீ!
மேன்மையின் இருப்பும் நீ!
மண்ணின் மாண்பும் நீ!
மனமெல்லாம் நிறைந்தாய் நீ!
விண்ணில் மலர்ந்தாய் நீ
விழிகளில் கலந்தாய் நீ!
என்விழிகள் பனித்தனவே!
உன் அன்பு மழையிலே!
என் நெஞ்சம் கனத்ததுவே!
உன்னைப் பிரிந்த வினாடியிலே!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 உங்கள் எண்ணங்கள்:
கருத்துரையிடுக